version française / பிரஞ்சு மொழியில்

logo
 








_____________________________________






_____________________________________






_____________________________________
தமிழ்மொழித் தேர்வு 2021



-> ஒளிப்படத்தொகுப்பு




_____________________________________






_____________________________________


தனிதேர்வர் வழிகாட்டு நெறிமுறைகள் + படிவம்




_____________________________________






_____________________________________






_____________________________________






_____________________________________
இளங்கலைமாணிப் பட்டம் பெற்ற தமிழ்ச்சோலை மாணவர்கள்








_____________________________________






_____________________________________






_____________________________________






_____________________________________






_____________________________________






_____________________________________

தமிச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடத்தப்படும் தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இன்றும் (26-11-2020), நாளையும்(27-11-2020) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இத்திறனறிதலை அகவை வேறுபாடின்றி அனைவரும் செய்யலாம். இத்திறனறிதலின் முடிவில் உங்கள் மின்னஞ்சலுக்கு சான்றிதழ்கள் கிடைக்கக்கூடிய வகையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், சான்றிதழ்களில் இடம்பெறும் பெயர் விபரங்களை சரியான முறையில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி திறன்றிதலைத் தொடங்கவும்.

https://forms.gle/VJVz4SxMxhFwim8SA




_____________________________________






_____________________________________






_____________________________________






_____________________________________
தாயக வரலாற்றுத் திறனறிதல்



தமிழ்சோலைத் தலைமைப் பணியகத்தின் தாயக வரலாற்றுத் திறனறிதல் கடந்த செப்டம்பர் 26, 27 ஆம் நாட்களில் தமிழ்சோலைகளில் வளர்தமிழ் 11,12 கற்கும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.

இதில் 96 மாணவர்கள் பங்குகொண்டு குறிப்பிடத்தக்களவான புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இத்திறனறிதலின் பெரு வெற்றிக்குப் பங்களிப்பைச் செய்த நிர்வாகிகள் பாராட்டுதலுக்குரியவர்கள்.மாணவர்களின் வரலாற்றறிவை கூர்தீட்டிய ஆசிரியர்களும் பாராட்டப்படவேண்டியவர்களே.

ஏற்கனவே கடந்த யூலையில் கருப்பு யூலை தொடர்பான திறனறிதல் தமிழியல் மாணவர்களுக்கு நடந்திருந்த நிலையில் அடுத்த கட்டமாக தமிழ்ச்சோலைப்பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் மாவீரர் வரலாறுகளை திரட்டிய திறனறிதலாக நடத்தப்படவுள்ளது.










_____________________________________






_____________________________________






_____________________________________






_____________________________________






_____________________________________


தமிழ்ச்சோலை நிகழ்வுகள்

 

தமிழ்ச்சோலைக் கீதம்

 

 

>எழுத்து வடிவம்

தமிழ்மொழி வாழ்த்து

>எழுத்து வடிவம்

 
 
 



logo

 

 

       









165 bd de la Villette


75010 Paris


    Stalingrad










பணியகம் திறந்திருக்கும்


நேரம்






புதன்கிழமை தொடக்கம்


ஞாயிற்றுக்கிழமை வரை




14 மணி 30 தொடக்கம்


19 மணி 30 வரை











  தொடர்புகளுக்கு




  tamoulcholai@yahoo.fr



  09 84 06 38 83