version française / பிரஞ்சு மொழியில்
|
|
2022 |
-> ஒளிப்படத்தொகுப்பு
|
2021 |
-> ஒளிப்படத்தொகுப்பு
|
2020 |
-> அரையாண்டுத்தேர்வு வினாத்தாள்கள்
|
2019 |
-> ஒளிப்படத்தொகுப்பு
-> அரையாண்டுத்தேர்வு வினாத்தாள்கள்
-> தேர்வு வினாத்தாள்கள்
|
2018 |
-> தோற்றிய மாணவர்கள்
-> ஒளிப்படத்தொகுப்பு
-> அரையாண்டுத்தேர்வு வினாத்தாள்கள்
-> தேர்வு வினாத்தாள்கள்
|
2017 |
-> தோற்றிய மாணவர்கள்
-> ஒளிப்படத்தொகுப்பு
-> அரையாண்டுத்தேர்வு வினாத்தாள்கள்
-> தேர்வு வினாத்தாள்கள்
|
2016 |
-> தோற்றிய மாணவர்கள்
-> ஒளிப்படத்தொகுப்பு
-> தேர்வு வினாத்தாள்கள்
|
2015 |
-> தோற்றிய மாணவர்கள்
-> ஒளிப்படத்தொகுப்பு
-> தேர்வு வினாத்தாள்கள்
|
2014 |
-> தோற்றிய மாணவர்கள்
-> ஒளிப்படத்தொகுப்பு
-> தேர்வு வினாத்தாள்கள்
|
2013 |
-> தோற்றிய மாணவர்கள்
-> ஒளிப்படத்தொகுப்பு
-> தேர்வு வினாத்தாள்கள்
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சோலைத் தலைமைப்
பணியகம் நடாத்திய இத்தேர்வில் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரை மொத்தம் 4371 மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர் .
04/05/2013 சனி, 12/05/2013 ஞாயிறு ஆகிய நாட்களில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தேர்வு நடுவங்களில் வாய்மொழித்தேர்வு நடைபெற்றது.
01/06/2013 சனிக்கிழமை பாரிசையும் (paris) பாரிசைச் சுற்றியுள்ள புறநகர்ப் (ile-de-France) பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பாரிசுக்கு அண்மையிலுள்ள La Place என்னும் இடத்தில் அமைந்துள்ள maison des examen என்னும் தேர்வுமண்டபத்தில் 20 தேர்வு மண்டபங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது .
இது தவிர Nice, Toulouse, Rennes,Tours, Gien, Strasbourg, Mulhouse போன்ற 7 பிற மாவட்டங்களிலும் இதே நாளில் நடைபெற்றது .தமிழ்ச்சோலைப் பணியகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 284 ஆசிரியர்கள் தேர்வில் மேற்பார்வையாளர்களாகக் கடமையாற்றினர் .அத்துடன் தமிழ்ச்சோலைப் பள்ளி நிர்வாகிகளும், தமிழ்ச்சங்கங்களின் செயற்பாட்டாளர்களும், தமிழ்ப்பெண்கள் அமைப்பினரும், தமிழர் ஒருங்கிணைப்புச் செயற்பாட்டாளர்களும் ஒழுங்கமைப்பில் பங்கு பற்றியிருந்தனர் .
(மேலும்) |
2012 |
-> தோற்றிய மாணவர்கள்
-> ஒளிப்படத்தொகுப்பு
-> தேர்வு வினாத்தாள்கள் |
|
தமிழ்ச்சோலை நிகழ்வுகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
165 bd de la Villette
75010 Paris
Stalingrad
|
பணியகம் திறந்திருக்கும்
நேரம்
புதன்கிழமை தொடக்கம்
ஞாயிற்றுக்கிழமை வரை
14 மணி 30 தொடக்கம்
19 மணி 30 வரை
|
தொடர்புகளுக்கு
tamoulcholai@yahoo.fr
09 84 06 38 83
|
|
|