version française / பிரஞ்சு மொழியில்
|
|
|
தமிழ்ச்சோலைக் கீதம்
வாழ்க வாழ்க வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே!
முத்தமிழ் எமக்கூட்டும் தமிழ்ச்சோலை!
தமிழ்ச்சோலை…தமிழ்ச்சோலை!
முக்கனிசுவையூ+ட்டும் கலைச்சோலை!
கலைச்சோலை…கலைச்சோலை!
வாழ்க வாழ்க வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே!
தாய் நிலம் காணாத் தலைமுறை நாம்
புலம்பெயர் மண்ணில் வளர்கின்றௌம்!
தாய்நிலம் காணாத் தலைமுறை நாம்
புலம்பெயர் மண்ணில் வளர்கின்றௌம்!
எந்தை தாய் போற்றிய முதுமொழியை!
முதுமொழியை…முதுமொழியை!
எந்தை தாய் போற்றிய முதுமொழியை! முதுமொழியை… முதுமொழியை!
கைதனில் அளிக்கும் தமிழ்ச்சோலை – எம்
கைதனில் அளிக்கும் தமிழ்ச்சோலை!
வாழ்க வாழ்க வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே!
எட்டாத் தொலைவிலும் எம் தமிழை
தொட்டுத் துலக்கிடும் உன் பணியால்
மண்தனை மறந்தோர் நெஞ்சங்களில்
மாண்பினைப் புகட்டும் தமிழ்ச்சோலை!
காலங்கள் அரித்திடாது வேர்காத்து…வேர்காத்து..
காலங்கள் அரித்திடாது வேர்காத்து…வேர்காத்து – எம்
மூலம் அறிவிக்கும் தமிழ்ச்சோலை – எம்
மூலம் அறிவிக்கும் தமிழ்ச்சோலை – எம்
மூலம் அறிவிக்கும் தமிழ்ச்சோலை
வாழ்க வாழ்க வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே!
வாழ்க…வாழ்க…வாழ்கவே..!
|
|
|
|
|
|
165 bd de la Villette
75010 Paris
Stalingrad
|
பணியகம் திறந்திருக்கும்
நேரம்
புதன்கிழமை தொடக்கம்
ஞாயிற்றுக்கிழமை வரை
14 மணி 30 தொடக்கம்
19 மணி 30 வரை
|
தொடர்புகளுக்கு
tamoulcholai@yahoo.fr
09 84 06 38 83
|
|
|