version française / பிரஞ்சு மொழியில்
|
|
2013 |
-> ஒளிப்படத்தொகுப்பு
பிரான்சில் பட்டப்படிப்புக்கான தேர்வு
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையக்கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்திய பட்டப்படிப்புக்கான தேர்வு கடந்த 29/11/2013 வெள்ளி, 30/11/2013 சனி , 31/11/2013 ஞாயிறு, 07/12/2013 சனி ஆகிய நாட்களில் நடைபெற்றது.
இத்தேர்வு இணையத்தேர்வாகவும், எழுத்துத்தேர்வாகவும் நடைபெற்றது. பட்டப்படிப்பினைக் கற்றுவரும் மாணவர்கள் இத்தேர்வில் தோற்றியதன் மூலம் தம் பட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டினை நிறைவு செய்துள்ளனர்.
இத்துடன் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் ஆண்டு பன்னிரண்டை நிறைவு செய்த மாணவர்கள் பட்டப்படிப்பினைத் தொடரும் முகமாக அதற்கான நுழைவுத்தேர்வும் நடைபெற்றது.
(மேலும்) |
|
தமிழ்ச்சோலை நிகழ்வுகள் |
![](Image/Calendrier/calendrier.jpg)
|
|
|
|
|
|
|
|
|
![logo logo](Image/banner_bottom.jpg)
![](Image/logo seul.png) |
165 bd de la Villette
75010 Paris
Stalingrad
|
பணியகம் திறந்திருக்கும்
நேரம்
புதன்கிழமை தொடக்கம்
ஞாயிற்றுக்கிழமை வரை
14 மணி 30 தொடக்கம்
19 மணி 30 வரை
|
தொடர்புகளுக்கு
tamoulcholai@yahoo.fr
09 84 06 38 83
|
|
|