பிரான்சில் வளரும் எம் இளந்தலைமுறையினரைத் தமிழோடும் தமிழ்க் கலைகளோடும் தமிழ்ப்பண்பாட்டோடும் இணைக்கும் கல்விசார் அமைப்பு
Degree in Tamil - Graduates Gallery
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் 27-07-2026 திங்கள்கிழமை முதல் 25-08-2026 செவ்வாய்க் கிழமை வரை கோடைவிடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும். மீண்டும் 2026/2027 கல்வியாண்டிற்காக 26-08-2026 புதன்கிழமை 14:30 இற்குத் திறக்கப்படும்.