பிரான்சில் வளரும் எம் இளந்தலைமுறையினரைத் தமிழோடும் தமிழ்க் கலைகளோடும் தமிழ்ப்பண்பாட்டோடும் இணைக்கும் கல்விசார் அமைப்பு
விண்ணப்பங்கள் மற்றும் படிவங்களை தேடவும், பதிவிறக்கவும் அல்லது நிரப்பவும்.
தமிழ்ச்சோலைகளில் தமிழாசிரியர்களாகப் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் தமிழ் இணையக் கல்விக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழியல் இளங்கலைப் பட்டப்படிப்பு தமிழியல் முதுகலைப் பட்டப்படிப்பு தமிழ் கற்பித்தலில் பட்டயம் ஆகிய கற்கை நெறிகளில் ஏதாவது ஒன்றில் இணையவிரும்பின், இந்த இணைப்பின் ஊடாகக் கிடைக்கும் மெய்நிகர் படிவத்தை நிரப்பி அனுப்புங்கள். நாங்கள் உங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை வழங்குவோம். "நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்"