இந்த இணையத்தளம் புத்துருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால், இதில் பல பகுதிகள் முழுமையற்றனவாய் உள்ளன. புத்துருவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் - பிரான்சு

ASSOCIATION TAMOULCHOLAI - FRANCE

பிரான்சில் வளரும் எம் இளந்தலைமுறையினரைத் தமிழோடும் தமிழ்க் கலைகளோடும் தமிழ்ப்பண்பாட்டோடும் இணைக்கும் கல்விசார் அமைப்பு

எதிர்வரும் நிகழ்வுகள்

எம்மை பற்றி

பள்ளிக்கூடங்கள்

60 +

மேலும் விபரங்களுக்கு

ஆசிரியர்கள்

250 +

மேலும் விபரங்களுக்கு

பிரெஞ்சு மண்ணில் நம் தலைமுறையினருக்கு தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மேன்மையான பணியை நோக்காகக் கொண்டு உருவாக்கப் பட்டதே "தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்" ஆகும். 11.11.1998 அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ்சோலைத் தலைமைப் பணியகம் தன் பணியைச் செவ்வனே செயலாற்றி வருகிறது. இன்று நாடளாவிய வகையில் 5000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்மொழியையும் தமிழ்க்கலைகளையும் கற்றுப் பயன்பெறும் அறிவுக்களஞ்சியமாக விளங்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமானது 63 பள்ளிகளையும் 350ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் தன்னகத்தே கொண்டு மிகத் திறம்படச் செயலாற்றி வருகிறது

சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியப்பயிற்றுனர்களினால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான செயலமர்வுகளின் மூலம் ஆசிரியர்கள் மேலும் பயிற்சி பெற்று தம் பணியினைத் திறம்பட நடாத்தி வருகின்றனர். இதற்குத் தன்னார்வத் தொண்டர்களின் ஈடிணையற்ற சேவை வலுச்சேர்த்து நிற்பது குறிப்பிடத்தக்கதாகும் .இத்துடன் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் ஆண்டு 12 நிறைவு செய்த நம் இளம் தலைமுறையினரால் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆசிரியப்பணி நம் குறிக்கோளின் வெற்றிக்குரிய முதற்படி ஆகும்.

அண்மைச் செய்திகள்

news

Tamoulcholai - France

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries, but also the leap into electronic typesetting, remaining essentially unchanged. It was popularised in the 1960s with the release of Letraset sheets containing Lorem Ipsum passages, and more recently with desktop publishing software like Aldus PageMaker including versions of Lorem Ipsum.

31/12/2024 by admin

நாட்காட்டி

தொடர்பு கொள்ள

165 bd de la Villette

75010 Paris

09 84 06 38 83

tamoulcholai@yahoo.fr

பணியகம் திறந்திருக்கும்
Day Hours
Monday closed
Tuesday closed
Wednesday 14:30–19:30
Thursday 14:30–19:30
Friday 14:30–19:30
Saturday 14:30–19:30
Sunday 14:30–19:30