இந்த இணையத்தளம் புத்துருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால், இதில் பல பகுதிகள் முழுமையற்றனவாய் உள்ளன. புத்துருவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் - பிரான்சு
ASSOCIATION TAMOULCHOLAI - FRANCE
பிரான்சில் வளரும் எம் இளந்தலைமுறையினரைத் தமிழோடும் தமிழ்க் கலைகளோடும் தமிழ்ப்பண்பாட்டோடும் இணைக்கும் கல்விசார் அமைப்பு
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் தமிழ் இணையக் கல்விக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும்
ஆகிய கற்கை நெறிகளில் ஏதாவது ஒன்றில் இணையவிரும்பின், இந்த இணைப்பின் ஊடாகக் கிடைக்கும் மெய்நிகர் படிவத்தை நிரப்பி அனுப்புங்கள். நாங்கள் உங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை வழங்குவோம்.
"நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்"