பிரான்சில் வளரும் எம் இளந்தலைமுறையினரைத் தமிழோடும் தமிழ்க் கலைகளோடும் தமிழ்ப்பண்பாட்டோடும் இணைக்கும் கல்விசார் அமைப்பு
தமிழ்க்கலைத் தேர்வு-2026 நடன அறிமுறை, செய்முறைத் தேர்வு தொடர்பான சிறப்புச் செயலமர்வு. துறைசார் முதுநிலை நடன ஆசிரியர்களால் நடத்தப்படும் இச் செயலமர்வில் தமிழ்க்கலைத் தேர்வு 2026 இற்கு நடனத்தில் 4, 5, 6, 7 ஆகிய தரங்களுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டு பயன்பெறலாம். நட்டுவாங்கத்திற்கான செயலமர்வில் ஆற்றுகைத்தரம் நிறைவுசெய்துள்ள அனைவரும் பங்குபற்றலாம்.
